செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2019
   
Text Size

கிண்ணியா

கிண்ணியாவின் முதல்வர்கள் 15: கிண்ணியாவின் நாமத்தை பிரபல்யப் படுத்திய முதல் தனிநபர் மர்ஹூம் கே.எம்.எச்.அப்துல் காதர் ஆலிம்

பயனாளர் தரப்படுத்தல்: / 11
குறைந்தஅதி சிறந்த 

 

Abdul Cader Hajiyarகிண்ணியாவின் நாமத்தை நாடு முழுவதும் பிரபல்யப் படுத்திய முதலாவது தனிநபர் மர்ஹூம் கே.எம்.எச்.அப்துல் காதர் ஆலிம் அவர்களாவர். இவர் 1933.12.15 இல் கிண்ணியா ஈச்சந்தீவில் மர்ஹூம்களான குஞ்சு முகம்மது ஹாஜியார் - பொன்னும்மா தம்பதிகளின் தலைமகனாகப் பிறந்தார்.

 

கிண்ணியாவின் முதல்வர்கள் - 12 :முதல் செய்தியாளர் மர்ஹூம் எம்.ஏ.எம்.யூசுப்

7896548கிண்ணியாவின் முதலாவது பத்திரிகைச் செய்தியாளர் மர்ஹூம் எம்.ஏ.எம்.யூசுப் அவர்களாவர். இவர் 1927.07.20 இல் பெரிய கிண்ணியாவில் முஸ்தபா ஆலிம் - கதீஜா உம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

 

கிண்ணியாவின் முதல்வர்கள் - 11:மாகாண சபையில் முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி

பயனாளர் தரப்படுத்தல்: / 11
குறைந்தஅதி சிறந்த 

hasan-ashariகிண்ணியாவிலிருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவி அவர்களாவார். இவர் மர்ஹூம்களான சதக்கு லெப்பை – கதீஜா பீவி தம்பதிகளின் தலைமகனாக 1950.02.17 இல் குறிஞ்சாக்கேணியில் பிறந்தார்.

 

கிண்ணியாவின் முதல்வர்கள் 10:முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்

பயனாளர் தரப்படுத்தல்: / 7
குறைந்தஅதி சிறந்த 

478கிண்ணியாவின் முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் முகம்மது .தாஹிர் அவர்களாவர். இவர் முகம்மது இஸ்மாயில் - குழந்தை உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1942.08.15 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

 தனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்திலும். உயர்கல்வியை அக்காலத்தில் சீனியர் ஸ்கூல் என அழைக்கப்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். கிண்ணியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராக முதல் நியமனம் பெற்றார். அதனையடுத்து 1966ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார்.

கிண்ணியா, கொழும்பு, கந்தளாய் போன்ற பிரதேச பாடசாலைகளில் இவர் கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ளார்.

தான் கற்பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். 1979ஆம் ஆண்டு வர்த்தகப்;பட்டடதாரியானார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் வர்த்தகப்பட்டதாரி என்ற பெருமையைப் பெறுகின்றார்.

 

கிண்ணியாவின் அரச உத்தியோகத்தர்கள் (2013)

பயனாளர் தரப்படுத்தல்: / 50
குறைந்தஅதி சிறந்த 

Government Servents of Kinniya copy

ஒரு பிரதேசத்தின் கல்வி மட்டத்தை எடுத்துக் காட்டும் பிரதான அளவுகோளாக அப்பிரதேசத்தின் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை கருதப்படுகின்றது. ஒரு ஊரில் அரச உத்தியோகத்தர்கள் அதிகமாக இருக்கின்ற போது அது படித்தவர்கள் உள்ள ஊர் என்றும், குறைவாக உள்ள போது கிராமச்சாயல் கலந்த பின்தங்கிய ஊராகவும் கருதப்படுகின்றது.

 

கிண்ணியாவின் அமைவிடம்!

பயனாளர் தரப்படுத்தல்: / 60
குறைந்தஅதி சிறந்த 

 kinniya[1]

எஸ்.எம்.சரீப் (முன்னாள் அதிபர்)
உதவி :- எம்.ஏ. அப்துல் அஸீஸ் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

இலங்கைத்திரு நாட்டின் ஆதவன் உதயமாகும் கீழ் திசையில் இந்நாட்டு மக்களால் மாத்திரமன்றி சர்வதேசங்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்ற, போற்றப்படுகின்ற இயற்கையன்னை ஈழத்திற்கீந்த எழில் மிகு திருகோணமலைத் துறைமுகத்தின் தென்மேற்கில் முத்துமிழ்ந்த கப்பல் துறையும் தம்பலாகாமக் குடாவும் சீனக் குடா வானூர்தி நிலையமும் வடக்கு எல்லையாக இருக்க சோழியன் ஓடையும் கந்தளாய்க் குளத்து நன்னீரால் வளம் பெறும் தம்பலாகமப் பற்றுக் களனி நிலமும் மேற்கைத் தழுவ வற்றாத வளநதியாய் வார்ந்தோடும் மகாவலி கங்கை தெற்கை அணைக்க பேரலையெழுந்து பெரிய கடல் உட்புகுந்த கொட்டியாரக் குடா (தோனா) கிழக்கை நனைக்க ஊடறுத்துப் பாயும் உப்பு நீர் ஆறுகளால் பல தீவுகளாகவும், தீபகற்பங்களாகவும் பிரிந்து கிண்ணிகளோ என எண்ணத் தோன்றும் வனப்பு மிகு ஒரு கழிமுகப் பிரதேசமே கிண்ணியா.

 

கிண்ணியாவின் வளங்கள்..!

kinniya

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுள் இரண்டாவது பெரிய பிரதேசமாக கிண்ணியா விளங்குகின்றது. ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் இங்கு பல்வேறு வளங்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றில் சில பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் பல பயன்படுத்தாமலேயே இருக்கின்றன.

எனவே, கிண்ணியாவில் காணப்படும் வளங்கள், அவற்றின் பயன்பாட்டுத் தன்மை என்பன குறித்து நாம் இக்கட்டுரை மூலம் விளங்கிக் கொள்வோம்.

 
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் - 31 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 31 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான கிண்ணியாவின் முதலாவது வெளிநாட்டுச் சேவையாளர் ஜனாப். ஏ.எல். முகம்மது லாபிர் அவர்களாவர். இவர் மர்ஹூம் அப்துல் லெ...

16 மார் 2019 Hits:1280

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:10385

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:14328

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...36830
மொத்த பார்வைகள்...2315389

Currently are 571 guests online


Kinniya.NET