திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரியாத்துமுனை பிரதேசத்தில்
கிண்ணியா-7 என்ற இடத்தின் ஜாவா வீதியில் டைனமைட் கொண்டு சென்ற ஒருவர் கைதாகியுள்ளார்.
திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 36 வயதுடைய நபரிடமிருந்து 7 கிலோ 250 கிராம் டைனமைட்டும் 50 1/2 அடி சேவா நூலும் கைப்பற்றியதாக திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவின தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சந்தேகநபரையும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறப்புக் கட்டுரை
01 பெப்ரவரி 2019
13 ஜனவரி 2019
17 நவம்பர் 2018
13 நவம்பர் 2018
28 அக்டோபர் 2018

Comments
RSS feed for comments to this post