திங்கட்கிழமை, மார்ச் 18, 2019
   
Text Size

இலஞ்சம் பெற்ற அதிபர் விளக்கமறியலில்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

1550133915-court2

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 எதிர்வரும் 25ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

1 ஆம் ஆண்டிற்கு மாணவி ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக குறித்த அதிபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது நேற்று கைது செய்யப்பட்டார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...24288
மொத்த பார்வைகள்...2256729

Currently are 118 guests online


Kinniya.NET