திங்கட்கிழமை, மார்ச் 18, 2019
   
Text Size

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பம்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

b

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும்.

 இதுவரை கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் தகவல்கள் கணனிக்குள் பதியப்பட்டு வருகின்றன என்று ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

இம்முறை எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகும் கல்வியியல் கல்லூரி பாடநெறிகளுக்கென எட்டாயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...24263
மொத்த பார்வைகள்...2256704

Currently are 98 guests online


Kinniya.NET