திங்கட்கிழமை, மார்ச் 18, 2019
   
Text Size

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

da

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

 கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் கடந்த 13ம் திகதி வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் மாதிரி விண்ணப்பப்படிவதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...24250
மொத்த பார்வைகள்...2256691

Currently are 103 guests online


Kinniya.NET