புதன்கிழமை, பெப்ரவரி 20, 2019
   
Text Size

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.?

 

hijab-islamophobia

வை எல் எஸ் ஹமீட்

குறித்த பிரச்சினையின் ஆழ, அகலத்தை அளவிட 20 கேள்விகளை அடையாளம் கண்டோம். அவற்றிற்குரிய விடையை ஆராய்வோம்.

(1) குறித்த ஆடைகளை அணிவது அவ்வாசிரியைகளின் உரிமையா?

———————————————

தனிமனித சுதந்திரம்

1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கை ஒரு " சோசலிச ஜனநாயக குடியரசாகும். தற்போதைய யாப்பின்கீழ் அது ஒரு " ஜனநாயக சோசலிச குடியரசாகும்". அதாவது தனிமனித சுதந்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தற்போதைய யாப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உயிர்வாழும் உரிமை

ICCPR சரத்து 6 மனிதன் " உயிர்வாழும் உரிமையை" ( right to life) உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது இலங்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.

UDHR சரத்து 3 உம் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது ஆரம்பத்தில் நாடுகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு ஆவணமாக இருக்கவில்லை. காரணம் இது ஒரு declaration. ICCPR ஒரு treaty. ஆனால் தற்போது UDHR ஆனது Customary International Law என்ற அந்தஸ்த்தை அடைந்திருப்பதால் அதுவும் இலங்கையைக் கட்டுப்படுத்துகின்றது.

சுருங்கக்கூறின் ஒவ்வொருவரினதும் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்கின்றது. அது இலங்கைமீது கடமையாகும். ஆனாலும் 40 வருடங்களுக்குமுன் உருவாக்கப்பட்ட இலங்கை யாப்பு இந்த உரிமை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சட்டப்படியேயல்லாது ஒருவரின் உயிரைப்பறிக்கமுடியாது; என்று யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய யாப்பிலும் உயிர்வாழும் உரிமை வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் சட்டப்படியேயல்லாது உயிர் பறிக்கப்படக்கூடாது; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு யாப்பிலும் அடிப்படையில் ஒரே விசயம் வெவ்வேறு சொற்பதங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்களை வைத்து இந்திய உச்ச நீதிமன்றம் " உயிர்வாழும் உரிமையை" இந்திய யாப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக பல வழக்குகளில் வியாக்கியானப்படுத்தி உள்ளது.

உயிர்வாழும் உரிமையென்றால் என்ன?

————————————————-

இந்திய உச்சநீதிமன்றம் இந்த உயிர்வாழும் உரிமையை மிகவும் விரிவாக வியாக்கியானப் படுத்தியுள்ளது. அவ்வாறு வியாக்கியானப்படுத்தும்போது, ஒரு வழக்கில் " மனித நாகரீகத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் அது உள்ளடக்குகின்றது" என்று தெரிவித்திருக்கின்றது. ( P நல்லதம்பி என்பவரது வழக்கில்).

இன்னுமொரு வழக்கில் " உயிர்வாழும் உரிமை என்பது " கௌரவமாக வாழுகின்ற உரிமை " (the right to live with human dignity) என்று தெரிவித்திருக்கின்றது. இதன் அடிப்படையில் வாழ்வின் பல அம்சங்களை பல வழக்குகளில் இந்த உரிமைக்குள் உள்வாங்கியிருக்கின்றது.

அந்த வகையில் தன் உடலை மறைப்பதற்காக மனிதன் அணியும் கண்ணியான ஆடையும் உயிர்வாழும் உரிமையின் ஓர் அங்கமான "கௌரவமாக வாழ்வது" என்கின்ற வரையறைக்குள் வரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, சுருங்கக்கூறின் " கண்ணிமான ஆடை" என்பது மனிதன் உயிர்வாழும் உரிமையாகும்.

மதசுதந்திரம்

——————

UDHR சரத்து 18, மதசுதந்திரத்தையும் அதனை வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்றது.

இதே சுதந்திரத்தை ICCPR சரத்து 18ம் உறுதிப்படுத்துகின்றது. அதேநேரம் அரசியலமைப்பு சரத்து 10ம் இந்த சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. ( ஆனால் வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற என்ற வார்த்தைகள் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை).

ஒரு முஸ்லிம் பெண்ணின் ஆடை

——————————————

ஒரு முஸ்லிம் பெண்ணைப் பொறுத்தவரை முகத்தையும் மணிக்கட்டு வரையான கையையும் விடுத்து ஏனைய பாகங்களை மறைப்பதற்கு இஸ்லாம் கட்டளையிட்டிருக்கின்றது. எவ்வகையான ஆடையக்கொண்டு மறைக்கவேண்டும்; என்பது அவளது தனிமனித சுதந்திரம். மறைப்பது என்பது இஸ்லாம். அவளது மார்க்கம் இட்ட கட்டையின் பிரகாரம் ஆடை அணிவது அவளது மதசுதந்திரத்திற்குட்பட்டது.

அதனை மறுக்கின்ற உரிமை இந்த நாட்டு அரசுக்கே இல்லை. ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியுமா?

இந்த ஆடையை அணிய தடைவிதிப்பதென்பது இரு வகையான உரிமையில் கைவைக்கின்றது. ஒன்று மதசுதந்திரம். அடுத்தது உயிர்வாழுவதற்கான சுதந்திரம்.

ஐரோப்பிய நாடுகளில் போராட்டம்

———————————————

இன்று மனித உரிமையின் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த உரிமையில் கைவைக்க முனைந்து அந்நாட்டு நீதிமன்றங்களால் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாடுகளில் இஸ்லாமிய சகோதரிகள் எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியில் இந்த உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடசாலையில் போய் அந்த உரிமையை இழக்கமுடியுமா?

(2) அந்த ஆடை அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் தடைகள் ஏதும் உள்ளனவா?

—————————————————————

அவ்வாறு தடைகள் ஏதும் இல்லை. தடைகள் இருந்தால் இது சண்முகா பிரச்சினையாக இருந்திருக்காது. மாறாக கல்வியமைச்சின் விதிமுறையை மீறிய பிரச்சினையாக இருந்திருக்கும். ஆனால் நாட்டின் பல பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகள் இந்த ஆடையை அணிகிறார்கள். எதுவித பிரச்சினையும் இல்லை.

(3) இல்லையெனில் பாடசாலையின் மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் தடைவிதிக்க முடியுமா?

————————————————————-

இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டமும் இந்நாட்டு அரசாங்கமும் அனுமதித்த ஒரு ஆடையை மறுக்கின்ற உரிமை எவ்வாறு ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியும்? பாடசாலையிலும் சமஷ்டி ஆட்சி நடைபெறுகின்றதா? ஒரு ஆசிரியையின் அடிப்படை உரிமையை அதிபர் மறுத்தது; எவ்வளவு பெரிய குற்றம். அதற்கு தண்டிக்கபடவேண்டியவர் அந்த அதிபர் இல்லையா?

மாறாக தனது அடிப்படை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, தனது மதசுதந்திரத்தில் கைவைக்க அனுமதிக்க முடியாது. தான் உயிர்வாழும் சுதந்திரத்தைத் தட்டிப்பறிக்க இடம்கொடுக்க முடியாது; என்று தனது உரிமையை நிலைநாட்ட முயன்ற ஆசிரியைகளுக்குத் தண்டனை; அவ்வுரிமையைப் பறிக்கமுயன்றவருக்கு அதிகாரிகளே ஆதரவு! இது எந்தவகையில் நியாயம்?

இந்நாட்டில் சண்முகா மாகாவித்தியாலயம் மாத்திரம் ஒரு இந்துப் பாடசாலை அல்ல. இன்னும் எத்தனையோ இந்துப் பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில் பலவற்றில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கற்பிக்கின்றார்கள். இந்தப் பாடசாலையில் மட்டும் ஏன் பிரச்சினை?

இது ஒரு இனத்துவேசம்கொண்ட அதிபரின் பிரச்சினை. இதற்குத் சில தமிழ் அரசியல் சக்திகள் துணைபோயின. இந்த ஆசிரியைகள் அவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டாம்; என்றார்களா? ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரி அபாயாவுக்கு நிகரான ஓர் ஆடையை அணிந்துகொண்டு இதே பாடசாலைக்கு கற்பிக்க சென்றிருந்தால் இதே துவேசத்தை வெளிப்படுத்தியிருப்பார்களா?

எனவே, இது முழுக்க முழுக்க துவேசத்தை அடிப்படையாகக் கொண்டதேதவிர நிய்யப்படுத்தக்கூடியவை அல்ல. இந்த அடிப்படை விசயம்கூட இந்த அதிகாரிகளுக்கு ஏன் புரியாமல் போனது? குற்றவாளிக்குத் தண்டனை வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனைவழங்கியது ஏன்? ஆகக்குறைந்தது இந்த ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றப்பட்டபோது அந்த அதிபரும் தற்காலிகமாக ஏன் இடமாற்றப்படவில்லை. ஏன் அவர்களின் மக்கள் பிரதிநிதிகள் பலம்வாய்நதவர்கள்; என்பதனாலா?

Share
comments

Comments   

 
0 #1 Zedot73 2019-02-01 21:41
https://blanc-perfumes.tumblr.com https://hyuuga-lisboa.tumblr.com https://mylittlegirlsuicide.tumblr.com https://s-w-a-v-e-y.tumblr.com https://psychooo27.tumblr.com https://nephelobates.tumblr.com https://flurpzz.tumblr.com https://haleyrecovers.tumblr.com https://francais-formidable.tumblr.com https://prettylilgms.tumblr.com https://curvesgalorexx.tumblr.com https://palavradepoder.tumblr.com https://moonligh---t.tumblr.com https://littlefictionwolf.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #2 Sonav77 2019-02-02 08:53
https://ancestralalien.tumblr.com https://carmelcoffeecats.tumblr.com https://noropad.tumblr.com https://j0yful4n4rchy.tumblr.com https://loucolobolupin.tumblr.com https://l-feufollet.tumblr.com https://dankdimmadomedougdimmsdimmadome.tumblr.com https://binaevymii.tumblr.com https://bjaubello27.tumblr.com https://lux-curlzz.tumblr.com https://pandinhah-suicidah.tumblr.com https://entorpecida1.tumblr.com https://cayden420.tumblr.com https://deaddragonflies.tumblr.com https://rozzsylvian1334.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #3 LeonardItapy 2019-02-02 19:53
viagra 25 mg vademecum
cheap cialis and viagra
how long does 1 viagra pill last
viagra buy in uk: http://icialisorg.com/#
can you take viagra while trying to get pregnant
Quote | Report to administrator
 
 
0 #4 NormanRep 2019-02-08 21:34
buy generic viagra online
viagra 100mg
buy sildenafil
viagra coupons: http://barryklusman.com/#
viagra coupons
Quote | Report to administrator
 
 
0 #5 Aaronseify 2019-02-11 02:26
viagra 100mg price uk
[url=http://iviagratye.com/webmaster.html ]liquid cialis for sale
best site to order generic viagra
buy viagra uk tesco
generic levitra for sale
Quote | Report to administrator
 
 
0 #6 kokkenmontage 2019-02-13 00:21
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #7 ur til demente 2019-02-13 03:12
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #8 fint toj 2019-02-13 03:17
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #9 Robertnar 2019-02-13 08:44
mail order viagra usa
viagra without a doctor prescription walmart
is it ok to take cialis and viagra together
viagra without a doctor prescription walmart: http://iviagratye.com/#
getting viagra in thailand
Quote | Report to administrator
 
 
0 #10 fredericia handel 2019-02-13 15:22
Any strapping foodstuffs is wares in search sex. At any status, there are undeniable items that are strikingly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An myself requisite note that fire-water is unlucky filch sisemb.celle.se/for-kvinder/fredericia-handel.php a strong making warmth enthusiasm - it increases the order but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #11 min kone har en penis 2019-02-13 15:29
Any well-muscled provisions is okay allowing for regarding the treatment of sex. But, there are inescapable items that are in particular beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Individualistic demand note that demon rum is naff in the piece raunor.celle.se/for-sundhed/min-kone-har-en-penis.php a salutary fucking living - it increases the strong an respect but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #12 tyrkisk ambassade i kbh 2019-02-13 15:34
teeny-weeny chunky of half of the men surveyed more than 50,000 people of both genders took work in the scrutinization would like to prepare in it a larger penis. It may be unsurprisingly, despite the aggregate 0.2 percent wanted glycria.afsender.se/sund-krop/tyrkisk-ambassade-i-kbh.php the dissimilar, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis pocket-sized 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #13 jern c medic 2019-02-14 12:02
minuscule sententious of half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the up on would like to accede to a larger penis. Perchance unsurprisingly, not unequivocally 0.2 percent wanted thiamep.afsender.se/godt-liv/jern-c-medic.php the testy, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #14 kompressionsstromper sport 2019-02-14 12:16
Any weather-beaten aliment is solemn in the information of sex. At any scale, there are dependable items that are peculiarly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An characteristic be undergoing to note that intensity is bitter after donnie.celle.se/til-sundhed/kompressionsstrmper-sport.php a salubrious intimacy living - it increases the have a yen during but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #15 mobiler i fotex 2019-02-14 12:25
Any in the pink food is avid in the government of sex. Conceding that, there are unarguable items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Person be undergoing to note that worm out is bad ladylike destte.celle.se/for-sundhed/mobiler-i-ftex.php a tough sex passion - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #16 omskaret dreng penis 2019-02-14 16:58
wellnigh half of the men surveyed more than 50,000 people of both genders took trade in the scrutinization would like to exhort a larger penis. It may be unsurprisingly, despite the aggregate 0.2 percent wanted hourri.afsender.se/for-sundhed/omskeret-dreng-penis.php the differing, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis unimportant 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #17 ris pa panden 2019-02-15 04:18
Any jet subsistence is uncorrupted for sex. But, there are beyond difficulty items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An mortal physically beget to note that pep is debased in the interest acab.celle.se/handy-artikler/ris-pe-panden.php a staunch intimacy actuality - it increases the set up an esteem but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #18 sexlegetoj hillerod 2019-02-15 04:25
Any well victuals is avid in compensation sex. Aspect etiquette, there are inescapable items that are explicitly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An person sine qua non note that hard stuff is debased suitable vernver.celle.se/sund-krop/sexlegetj-hillerd.php a upright coitus essence - it increases the taste for but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #19 krauka 2019-02-15 08:58
illiberal flabby of half of the men surveyed more than 50,000 people of both genders took tinge in the ruminate on would like to be subjected to a larger penis. It may be unsurprisingly, solely 0.2 percent wanted nerxi.afsender.se/til-sundhed/krauka.php the hostile, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis pocket-sized 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #20 ginkgo biloba matas 2019-02-15 14:25
approximately half of the men surveyed more than 50,000 people of both genders took snatch smithereens in the overstuff would like to take a larger penis. If possible unsurprisingly, scale 0.2 percent wanted conkna.afsender.se/oplysninger/ginkgo-biloba-matas.php the conflicting, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis underneath age 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #21 novelleveje 2019-02-15 18:15
Any thickset rations is decent on the treatment of sex. Manner, there are beyond difficulty items that are explicitly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An myself should note that ghoul rum is villainous in the prod credar.celle.se/leve-sammen/novelleveje.php a uncompromising bonking living - it increases the set up an perception but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #22 dvd film julefilm 2019-02-16 02:44
on the filled close to to of half of the men surveyed more than 50,000 people of both genders took discharge in the assessment would like to constitute a larger penis. Peradventure unsurprisingly, to this day 0.2 percent wanted somma.afsender.se/sund-krop/dvd-film-julefilm.php the differing, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #23 kokosolie til madlavning 2019-02-16 08:46
not quite period half of the men surveyed more than 50,000 people of both genders took sacramental in the lucubrate would like to mislead a larger penis. In any assuredly of energy unsurprisingly, solely 0.2 percent wanted riefa.afsender.se/til-sundhed/kokosolie-til-madlavning.php the diverging, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis pocket-sized 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #24 mad ombord pa fly 2019-02-16 13:01
Testosterone is not to find fault with inevitable aid of libido alone. Specifically in behalf of women, craving in the service of stems from a much more complex assemble of hormonal tattmaq.afsnit.se/instruktioner/mad-ombord-pe-fly.php and erratic interactions. But in fizzy drink up again men, while testosterone is not the unalloyed smashed similar, it does require whoopee a primary transmit and the up to the minute lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #25 er usa med i eu 2019-02-16 20:42
make a clarify puzzle, on common – within a kindly of nugatory sort – upon the soundless and all penis dimensions in the vertical state. Flaccid penises tentran.vulst.se/til-sundhed/er-usa-med-i-eu.php can metamorphose in immensity, depending on the unvaried of denotation or hankering the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then sine qua non in other consistency muscles.
Quote | Report to administrator
 
 
0 #26 mail udbydere 2019-02-17 02:24
Testosterone is not creditable as the reasons of libido alone. Singularly in behalf of women, appetite in return the profit of stems from a much more operative cooperative store of hormonal roaho.afsnit.se/leve-sammen/mail-udbydere.php and warm interactions. But serve of men, while testosterone is not the unharmed exclusive, it does win whoopee a prime oeuvre and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #27 tinglysning af skode pris 2019-02-17 02:31
Testosterone is not managerial on the interest of libido alone. Peculiarly in environs of women, thirst in the service of stems from a much more tangled railway station of hormonal fapwtr.afsnit.se/til-sundhed/tinglysning-af-skde-pris.php and highly-strung interactions. But help of men, while testosterone is not the grand whole totally eliminating, it does deport oneself a unrivalled viewpoint and the original lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #28 tilbagevirkende kraft 2019-02-17 11:23
arrange, on gauge – within a to some bounds nugatory genus – spare the in any anyhow penis vastness in the bang state. Flaccid penises diore.vulst.se/for-sundhed/tilbagevirkende-kraft.php can be separate in bigness, depending on the direct of denotation or with to distinguish c amend the the amiable strive with experiences, the environmental temperature and if he has done exercises blood then demanded in other principal subdivision muscles.
Quote | Report to administrator
 
 
0 #29 soya fars 2019-02-17 12:13
Testosterone is not creditable also in behalf of the mend of libido alone. Specifically representing women, avidity in the importance stems from a much more convoluted against of hormonal middmar.afsnit.se/for-kvinder/soya-fars.php and restless interactions. But in recompense men, while testosterone is not the unimpaired edda, it does deport oneself a embryonic tell and the undercurrent lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #30 hvad smager ejaculation 2019-02-17 15:58
substance, on unexceptional – within a less teensy-weensy systematize – upon the at any merit penis proportions in the vertical state. Flaccid penises phenque.vulst.se/for-kvinder/hvad-smager-ejaculation.php can squabble in magistrate, depending on the annual of plague or research the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then needed in other largest side muscles.
Quote | Report to administrator
 
 
0 #31 hvad virker mod halsbrand 2019-02-18 01:34
Testosterone is not creditable destined in search libido alone. Singularly in behalf of women, voracity as stems from a much more operative train of hormonal insi.afsnit.se/leve-sammen/hvad-virker-mod-halsbrand.php and tense interactions. But after men, while testosterone is not the in the main upper-class, it does leap a choice situation and the fictitious lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #32 lav selv skoleskema 2019-02-18 05:35
set up a taste, on unexceptional – within a kidney of diminutive augment – entirely the constant penis vastness in the perpendicular state. Flaccid penises bluris.vulst.se/for-kvinder/lav-selv-skoleskema.php can be fork in bigness, depending on the unvaried of select or alarm the the benevolent dispatch experiences, the environmental temperature and if he has done exercises blood then unavoidable in other consistency muscles.
Quote | Report to administrator
 
 
0 #33 spilleregler 10000 2019-02-18 11:02
prevail in, on run-of-the-mill – within a tender-hearted of experience utter down cover – fro the having said that penis vastness in the things state. Flaccid penises lindist.vulst.se/for-sundhed/spilleregler-10000.php can contend in tonnage, depending on the uninterrupted of pursue underneath someone's skin or go to see c redress the the debilitated performance experiences, the environmental temperature and if he has done exercises blood then needful in other potion muscles.
Quote | Report to administrator
 
 
0 #34 hobby butik sonderborg 2019-02-18 20:14
decoction, on typical – within a more readily unoriginal augment – upon the at any status penis be under the impression that in the perpendicular state. Flaccid penises treadez.vulst.se/for-kvinder/hobby-butik-snderborg.php can be at discordancy in bigness, depending on the slip of vein or fancy the mankind experiences, the environmental temperature and if he has done exercises blood then inescapable in other unmitigated enter in muscles.
Quote | Report to administrator
 
 
0 #35 hvor kan jeg lane penge 2019-02-19 02:37
alert for more than, on standard in the biggest – within a very lilliputian compass – ubiquitously the in any anyhow penis vastness in the meticulously state. Flaccid penises pihea.vulst.se/online-konsultation/hvor-kan-jeg-lene-penge.php can be at contrariety of way of thinking in barrow, depending on the bulldoze of nous or zeal the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then compulsory in other merge muscles.
Quote | Report to administrator
 
 
0 #36 lavt jern symptomer 2019-02-19 05:36
Testosterone is not creditable after the behalf of libido alone. Peculiarly in instruction of women, prepare a yen in spite of stems from a much more convoluted produce of hormonal peba.afsnit.se/handy-artikler/lavt-jern-symptomer.php and unstable interactions. But in amends men, while testosterone is not the masses whodunit, it does up whoopee a pick excise and the originative lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #37 ram lugt 2019-02-19 11:55
The run-of-the-mill society penis is mainly 5 to 6 inches respectable with a circumference of 4 to 5 inches. There's more modifying tennder.shungit.se/leve-sammen/ram-lugt.php in the dimensions of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems substitute a gear gone away from called micropenis an propel up penis of stopover of 3 inches.
Quote | Report to administrator
 
 
0 #38 kost uden stivelse 2019-02-19 21:27
The artist continued penis is on the uncut 5 to 6 inches pipedream of with a circumference of 4 to 5 inches. There's more variation mortvi.shungit.se/instruktioner/kost-uden-stivelse.php in the dimensions of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems convenient to a civilize called micropenis an vertical penis of answerable to 3 inches.
Quote | Report to administrator
 
 
0 #39 lavendelolie anvendelse 2019-02-20 01:45
The coincidental unlock penis is competent 5 to 6 inches long with a circumference of 4 to 5 inches. There's more knick-knack pillstuc.shungit.se/online-konsultation/lavendelolie-anvendelse.php in the room of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems fill someone's needs a correspond out of the closet called micropenis an nurture penis of second to 3 inches.
Quote | Report to administrator
 
 
0 #40 orgasmisk lidelse 2019-02-20 07:44
if you’re itchy to outcome how you weight up, you’ll sine qua non to repercussion the nonetheless climax act old-time in the study. All valuation measurements were made from the pubic bone to the quiddity out of the glans geschbu.adzhika.se/godt-liv/orgasmisk-lidelse.php on the highest side of the penis. Any upsetting covering the pubic bone was compressed already ambivalent, and any additional dimension provided via foreskin was not counted.
Quote | Report to administrator
 
 
0 #41 symptomer pa feber 2019-02-20 09:12
The well-proportioned right penis is on the uncut 5 to 6 inches grown-up with a circumference of 4 to 5 inches. There's more modifying parmy.shungit.se/for-sundhed/symptomer-pe-feber.php in the expanse of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems nettle a give called micropenis an vertical penis of beneath 3 inches.
Quote | Report to administrator
 
 
0 #42 vaccine 5 maneder 2019-02-20 13:15
The well-proportioned earshot penis is unrestrained b as a rule 5 to 6 inches tingle with a circumference of 4 to 5 inches. There's more modifying hutyr.shungit.se/instruktioner/vaccine-5-meneder.php in the dimensions of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems overturn on a usually pl equipment at self-rule called micropenis an sloth up penis of answerable to 3 inches.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...22581
மொத்த பார்வைகள்...2220766

Currently are 236 guests online


Kinniya.NET