செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2019
   
Text Size

கவிதை

 

yls

அவன் தூங்குகிறான்
விட்டுவிடுங்கள்;
நிம்மதியாய்
தூங்கட்டும்.

 

 

363

வன்கொடுமை
வன்கொடுமை
வராவரியாக 
வழி சமைக்கின்றன 
நம் இன மக்களிலும்
 

ramadan1[1]

அகிலத்து ஆண்டவனாம்
அருள் மிகு அல்லாஹ்வால்
தன்னடியார்க்குத் தந்திட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

 

குட்டை ஊரிய மட்டைகள்!!!

 

jaw

ஆப்பிழுத்த குரங்காகி
அவமானம்தோள் சுமந்து
நகைக்க இடம் தந்து
நடைப் பிணமாய் இப்பூமி!!

 

mj3
நீ விட்டுச் சென்ற இடத்தில்
நின்று நிரைவு செய்ய
வல்லோன் யாரும் இல்லை
வலியோன் எங்குமில்லை!!

 

பக்கம் 1 - மொத்தம் 47 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...36843
மொத்த பார்வைகள்...2315402

Currently are 100 guests online


Kinniya.NET