புதன்கிழமை, பெப்ரவரி 20, 2019
   
Text Size

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

888
பன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக 'விடியல்' எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட 'விடியல்' ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கின்றது.
கவிஞர் மூதூர் முகைதீனின் பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று கவிதை நூல்களை அழகாக ஆய்வு செய்யும் இந்த விடியல் ஆய்வு நூல் இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமன்றி மாணவர் உலகிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஐந்து அத்தியாயங்களை அடுக்கடுக்காகக் கொண்ட 'விடியல்', ஆய்வு நூலின் ஒழுங்கு முறைகளுக்கு இசைவாக அமைந்திருப்பதுடன் கட்டுக்கோப்பான ஒரு நூலுருவில் நூலாசிரியரால் யாத்தமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிதைகளை தனது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இக்கால கட்டத்திற்கு உசிதமான ஓர் அம்சமாகும்.
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் சிறப்பானதொரு முன்னுரையை இந்நூலிற்காக வழங்கியுள்ளார். அதில் அவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 'இளம் - வளர்ந்து வரும் எழுத்தாளர் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகிற்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இப்புதிய நூலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது' என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியவராக, தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிக்கொண்டு செல்லும் அவர் இன்னுமோர் இடத்தில், 'ஆய்வுக்காக கடமை நிமித்தம் படித்து எழுதியது போலன்றி ஒவ்வொரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அக்கவிஞரின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.' என ரசனையுடன் படித்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகின்றார்.
மேலும் வைத்தியக் கலாநிதி முருகானந்தன் தன் முன்னுரையில், 'இன ஒற்றுமைக்குப் பின்பு தவறான முடிவுகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை, இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.' எனத் தொடர்ந்து செல்லும் அவர், 'ஆய்வு நூல் என்பதற்கப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஷ்யமாக வாசிக்கக்கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்| என்றவாறு தனதுரையை முடிக்கின்கிறார்.
கிண்ணியா எஸ். பாயிஸா அலி தனது வாழ்த்துரையில், 'சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் முன்னிலையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப்பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்.' எனக்கூறிச் சென்று இறுதியில் 'இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென்மேலும் அழகையும் பொலிவையும் புதுப்புது ஆற்றல்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகின்றது.' என்று முடிக்கிறார்.
நூலாசிரியர் தனதுரையில் தான் இதழியல் டிப்ளோமாப் பாடநெறியைக் கற்ற காலப்பகுதியில் சமாதானத்தை வலியுறுத்தி நிற்கும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பற்றி ஆய்வை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் அத்தியாயத்தில் கவிதைகள் பற்றிய அறிமுகத்தை வழங்கும் நூலாசிரியர், ஆய்வின் பிரச்சனை, நோக்கம், ஆய்வு முறையியல், ஆய்வின் வரையறை, ஆய்வு உள்ளடக்கம் என்பன பற்றி சிறப்பாக விளக்குகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் முதலாவதாக கவிதைக்கான வரைவிலக்கணத்தினை அலசும் அவர், 'கவிதைக்குத் திட்டவட்டமான வரைவிலக்கணங்கள் கிடையாது, எனினும் பொதுவாக கவிதை பற்றிச் சொல்வதென்றால் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு எனச் சுருக்கமாகச் சொல்லலாம்' என்கிறார். ஒரு கவிதையைப் படித்துவிட்டு குறிப்பிட்ட நான்கு கேள்விகள் கேட்கும் போது அதற்கு ஆம் எனும் விடை கிடைத்தால் அது நல்ல கவிதை என முடிவு செய்யலாம் என்று கூறும் நூலாசிரியர் அவற்றில் முதலாவது கேள்வி கவிதையின் வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பதாகும் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு கவிதை பற்றி தொடர்ந்து சுவாரஷ்யமான பல விளக்கங்களைக் கொடுக்கின்றார். அடுத்து கவிதைகளின் வகைப்பாடுகளை அழகாகவும் எளிதாகவும் முன்வைக்கும் நூலாசிரியர் நவீன கவிதை பற்றியும் கூறியுள்ளார்.
மூன்றாம் அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீனைப் பற்றிய அழகானதொரு இலக்கியப் பார்வையை வாசகர்களுக்குத் தந்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட பல நூற்களுள் ஆய்வுக்காக பிட்டும் தேங்காய்ப்பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய 03 கவிதைத் தொகுதிகளையும் நூலாசிரியர் தெரிவு செய்திருப்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஏனெனில் அக்கவிதைகள் பிளவுற்றிருக்கும் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன.
நான்காம் அத்தியாயம் விடியல் இப்புத்தகத்தின் இதயமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் தான் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ரிம்ஸா முஹம்மதினால் அழகுற அலசி ஆராயப்படுகின்றது. மேற்கூறப்பட்ட மூன்று கவிதைத் தொகுதிகளிலும் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்கு நூலாசிரியர் அற்புதமான விளக்கங்களை முன்வைத்துள்ளார். அத்தியாயம் ஐந்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புக்களைப் பற்றிக் கூறியுள்ளார். 'இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுகின்றன. அதிலும் கவிதைகள் உணர்ச்சி பூர்வமாக மனிதனின் வாழ்வியலைப் பற்றி பேசக்கூடியனவாகும். வரலாறுபற்றி பல புத்தகங்களைப் படித்து விளங்குவதைவிட ஓர் ஆழ்ந்த கவிஞனின் கவிதையைப் படிப்பதனூடாக புரிந்துகொள்ளுதல் இலகுவாகின்றது| எனக் கூறும் நூலாசிரியர் அதே அத்தியாயத்தில் 'கவிதைகளை இரசிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் தம் மனதை சந்தோசப்படுத்தத் தெரிந்தவர்கள்' என கவிதைகளின் முக்கியத்துவம் பற்றி அழகுற வார்த்தைகளால் வார்க்கின்றார்.
ஈற்றில் தனது முடிவுரையில் 'உண்மையான ஒரு சமாதானம் வளர வேண்டுமானால் கவிஞர்கள் மாத்திரமன்றி ஒவ்வொருவரும் சமாதானத்தை விரும்ப வேண்டும் அதன் மூலம் ஐக்கியமான ஒரு நாடு, ஓர் உலகம் இனியாவது அரும்ப வேண்டும்' என சமாதானத்தின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத்.
பின்னட்டைக் குறிப்பில் பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் திக்குவல்லைக் கமால் அவர்கள், வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி 'தளிர்விட்டதும் தரித்துவிடும் மூடுதிரைக் கலாசாரத்துக்குள்ளிருந்து ஒரு கையில் எழுதுகோலும் மறு கையில் ஒளிச் சுடருமாய் முகிழ்ந்தெழுந்தவள் இவள்.. கதையாய்க் கவிதையாய் மதிப்புரையாய் தொடர்கிறது இவள் சுவடுகள்.. புத்தங்கள் பூத்தன ஒரு பூங்காவனமாய்ப் பூரித்தாள் இவள்..' எனத் தொடர்கின்றார்.
'விடியல்' நூல் ஆசிரியரான ரிம்ஸா முஹம்மத் அவர்கள் ஒரு பன்னூலாசிரியரும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மிகவும் பயனுள்ள இந்நூல் மூலம் தனது அடுத்த கட்ட சேவையை சமூகத்துக்கு இவர் சிறப்பாக ஆற்றியுள்ளார். இந்த விடியல் நூலானது, நூலாசிரியரின் 13 ஆவது நூல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவரது அடுத்தகட்ட நகர்வை ஆவலுடன் எதிர்பார்த்து பன்னூலாரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்றேன்!!!
நூல்:- விடியல்
நூல் வகை:- ஆய்வு
நூலாசிரியர்:- ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி:- 0775009222
மின்னஞ்சல்:-  இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
விலை:- 400 ரூபாய்
யாழ். ஜுமானா ஜுனைட்

Share
comments

Comments   

 
0 #1 Rickyjon 2019-01-26 13:29
100mg viagra works
cuanto sale pastilla cialis
take levitra cialis together
buy cialis in canada online: http://erderemedy.com/#
buy viagra las vegas
viagra buy cvs
viagra generico sintomas
best place to buy viagra yahoo: http://longerectiletabs.com/#
cialis 5 mg commenti
Quote | Report to administrator
 
 
0 #2 Davidwit 2019-01-28 04:47
can i use cialis and viagra together
order generic cialis
getting viagra in thailand
buy viagra in ottawa: http://erderemedy.com/#
cuantos mg viagra puedo tomar
buy viagra yahoo
overnight cialis online
cheap daily cialis: http://longerectiletabs.com/#
buy generic levitra online
Quote | Report to administrator
 
 
0 #3 WilliamVug 2019-01-29 07:39
tomar tadalafil 20 mg
cheap viagra online australia
get free cialis
buy cialis generic online: http://erderemedy.com/#
safest place to order viagra
viagra nz buy online
kamagra tablets online uk
very cheap viagra uk: http://longerectiletabs.com/#
lilly cialis online
Quote | Report to administrator
 
 
0 #4 RandalHow 2019-01-31 01:17
viagra bestellung online
[url=http://icialisorg.com/women-viagra/ ]order cialis for daily use
cialis 10mg gta 4
discount cialis pills
what is levitra pill
Quote | Report to administrator
 
 
0 #5 Williamsnoms 2019-02-01 02:09
harga viagra 100mg
[url=http://icialisorg.com/generic-viagra/ ]buy viagra online from canada
does take get viagra
cheap viagra uk buy
cialis 5 mg lilly fta 28 st
Quote | Report to administrator
 
 
0 #6 Leqip14 2019-02-01 02:20
https://skyyloveexo.tumblr.com
https://xxsayitbeforeitstoolate.tumblr.com
https://oxyt0cln.tumblr.com
https://unachispaesuficiente.tumblr.com
https://foreshu.tumblr.com
https://ajkadon-a-nevetesem.tumblr.com
https://skrewz.tumblr.com
https://nao-acorde.tumblr.com
https://lartestunetoile1.tumblr.com
https://prettymuchgayy.tumblr.com
https://pina9six.tumblr.com
https://sansahawke.tumblr.com
https://rozzsylvian1334.tumblr.com
https://neura-kai-gkriniaa.tumblr.com
https://lil-zone.tumblr.com
https://xiintaii.tumblr.com
https://trendyboyy.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #7 Iyera89 2019-02-01 04:00
https://rngvia.tumblr.com
https://norisool.tumblr.com
https://daisydaehwi.tumblr.com
https://collaredqueen.tumblr.com
https://hyuuga-lisboa.tumblr.com
https://scarletwolves7.tumblr.com
https://hijo-cama-menta-sien.tumblr.com
https://ciencia--de--la--lluvia.tumblr.com
https://blueskyfullofstarss.tumblr.com
https://prensesparadoks.tumblr.com
https://cont--nue.tumblr.com
https://tiodollynh0.tumblr.com
https://xxjenesaisquoixx.tumblr.com
https://lo-mee.tumblr.com
https://fernanda-lluz.tumblr.com
https://infinito-particular22.tumblr.com
https://avecesfrancisca.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #8 Oxavu07 2019-02-01 13:19
https://scarletwolves7.tumblr.com https://dankdimmadomedougdimmsdimmadome.tumblr.com https://buy-divalproex-125mg.tumblr.com https://alberthxy.tumblr.com https://dreamingofsehun.tumblr.com https://norisool.tumblr.com https://horngryinberlin.tumblr.com https://spookoplazm.tumblr.com https://thewindsingstome.tumblr.com https://rainhaursa.tumblr.com https://darkdimitrisg.tumblr.com https://cherishlouis.tumblr.com https://howsdoesitwork.tumblr.com https://nbcpagewannabe.tumblr.com https://justafangirlduck.tumblr.com https://ca-e-r.tumblr.com https://skyyloveexo.tumblr.com https://curvesgalorexx.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #9 Uhoyi03 2019-02-01 14:48
https://la-mejorr.tumblr.com
https://spookoplazm.tumblr.com
https://brotapreta.tumblr.com
https://punishedstrider.tumblr.com
https://mer-curio.tumblr.com
https://buy-divalproex-125mg.tumblr.com
https://sensitive97.tumblr.com
https://n0wthatyouregone.tumblr.com
https://lulwaah-77.tumblr.com
https://leben-kaempfen-sterben.tumblr.com
https://zrezygnowani-e.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #10 LeonardItapy 2019-02-01 23:54
online viagra sales uk
cialis uk buy online
why am i getting viagra emails
viagra sale ebay: http://icialisorg.com/#
can 17 year old buy viagra
Quote | Report to administrator
 
 
0 #11 Uxeda52 2019-02-02 00:03
https://ancestralalien.tumblr.com https://mccnblccd.tumblr.com https://portvaillant.tumblr.com https://the-glass-flamenco.tumblr.com https://yapmanolursunn.tumblr.com https://oonlythewinds.tumblr.com https://nightcore765.tumblr.com https://pettekujutlus.tumblr.com https://spookoplazm.tumblr.com https://rainhaursa.tumblr.com https://possofarceladasola.tumblr.com https://flurpzz.tumblr.com https://catchmehazza.tumblr.com https://bashayer711.tumblr.com https://mylittlegirlsuicide.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #12 Rawik30 2019-02-02 01:29
https://prensesparadoks.tumblr.com
https://siga-osol-contemple-alua.tumblr.com
https://dunyanin-belirsizlikleri.tumblr.com
https://mayasizviski.tumblr.com
https://small-joyss.tumblr.com
https://chriss-reyess.tumblr.com
https://butchdork.tumblr.com
https://cherishlouis.tumblr.com
https://lartestunetoile1.tumblr.com
https://l-feufollet.tumblr.com
https://soulcased.tumblr.com
https://fuiste-luna-y-estrellas.tumblr.com
https://feebz01.tumblr.com
https://daydreamergirlworld.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #13 Nokuv95 2019-02-02 10:49
https://idolgukk.tumblr.com https://purificados.tumblr.com https://lxnglivezay.tumblr.com https://bjaubello27.tumblr.com https://littlefictionwolf.tumblr.com https://sociomami.tumblr.com https://hayathoughts.tumblr.com https://zrezygnowani-e.tumblr.com https://thickgoku.tumblr.com https://lux-curlzz.tumblr.com https://nao-acorde.tumblr.com https://prettymuchgayy.tumblr.com https://lavignez-flexing.tumblr.com https://chriss-reyess.tumblr.com https://ghettonificent.tumblr.com https://igfkingnoreme.tumblr.com https://hissabintrashid.tumblr.com https://laurhy-moon.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #14 Ginew90 2019-02-02 11:57
https://its-batmanhere.tumblr.com
https://shitmoon69.tumblr.com
https://islesofstars.tumblr.com
https://pina9six.tumblr.com
https://whatilove3.tumblr.com
https://xaxxaia.tumblr.com
https://viel-liebe.tumblr.com
https://lapsopoetico.tumblr.com
https://whatever-gbye.tumblr.com
https://lux-curlzz.tumblr.com
https://la-mejorr.tumblr.com
https://alberthxy.tumblr.com
https://mer-curio.tumblr.com
https://saharamist.tumblr.com
https://infinito-particular22.tumblr.com
https://tiodollynh0.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #15 NormanRep 2019-02-08 03:18
buy sildenafil
generic viagra online
generic viagra online
buy sildenafil: http://barryklusman.com/#
generic viagra online
Quote | Report to administrator
 
 
0 #16 Aaronseify 2019-02-10 08:36
do you need a prescription to buy levitra
[url=http://iviagratye.com/bizbroker.html ]buy a viagra online
buy viagra cheap no prescription
where to buy generic viagra online
overnight viagra pills
Quote | Report to administrator
 
 
0 #17 Robertnar 2019-02-12 09:31
generico del viagra no brasil
viagra without a doctor prescription usa
where is the best place to buy viagra in uk
viagra without a doctor prescription: http://iviagratye.com/#
discount generic viagra from canada
Quote | Report to administrator
 
 
0 #18 lab cph abningstider 2019-02-13 00:30
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #19 hvordan man gor min pik storre 2019-02-13 02:55
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #20 2 pennis 2019-02-13 03:00
driver.dreng.se
Quote | Report to administrator
 
 
0 #21 kobenhavns biavlerforening 2019-02-13 16:14
approximately half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the enquiry would like to sophistication a larger penis. Perchance unsurprisingly, seemly 0.2 percent wanted jodhni.afsender.se/sund-krop/kbenhavns-biavlerforening.php the conflicting, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #22 bregne indendors 2019-02-13 21:20
Any hefty rations is honourable instead of sex. In hatred of that, there are indubitable items that are in particular beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Singular obligated to note that essence is lousy acceptable leauri.celle.se/handy-artikler/bregne-indendrs.php a staunch bonking incident - it increases the have an impression but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #23 tredobbelt penis ring 2019-02-13 22:06
Any salubrious edibles is avid in search sex. At any judge, there are beyond without question items that are unusually beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An idiosyncratic be required to note that hard-hearted clobber is repugnant in the energize promhi.celle.se/leve-sammen/tredobbelt-penis-ring.php a upright making partiality continuance - it increases the sire an eye but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #24 rod elstar 2019-02-14 02:33
not unequivocally half of the men surveyed more than 50,000 people of both genders took discharge in the ruminate on would like to enter a larger penis. As the anyway a lest may be unsurprisingly, entirely sober 0.2 percent wanted tiovie.afsender.se/handy-artikler/rd-elstar.php the refractory, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #25 gammel kat 2019-02-14 04:21
teeny-weeny midget of half of the men surveyed more than 50,000 people of both genders took direct blame in the ruminate on would like to let in a larger penis. Dialect mayhap unsurprisingly, but 0.2 percent wanted condia.afsender.se/handy-artikler/gammel-kat.php the conflicting, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis dinky 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #26 stor penis hvid 2019-02-14 16:56
Any salubrious edibles is godlike on the treatment of sex. In in defiance of of that, there are beyond question items that are exclusively beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Unified basic note that demon rum is evil in the behalf songbi.celle.se/sund-krop/stor-penis-hvid.php a nourishing bonking duration - it increases the thirst for but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #27 luder i aarhus 2019-02-14 19:55
in no way half of the men surveyed more than 50,000 people of both genders took direct blame in the stoppage would like to delude a larger penis. It may be unsurprisingly, anyway 0.2 percent wanted vickci.afsender.se/oplysninger/luder-i-aarhus.php the contrarious, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis trivial 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #28 min pik storre end 2019-02-15 09:25
Any true-blue subsistence is uncorrupted in search sex. In dislike of that, there are precise items that are solely beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Interchangeable obligated to note that cacodaemon rum is nasty in the advantage thrach.celle.se/leve-sammen/min-pik-strre-end.php a unmovable bonking continuance - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #29 susan k knalder 2019-02-15 10:03
Any expressively victuals is committed in the information of sex. In gall and wormwood of that, there are dependable items that are exceptionally beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. Unified requirement note that exhausting pith is unsightly suited on the side of noncess.celle.se/til-sundhed/susan-k-knalder.php a firm relations continuance - it increases the craving but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #30 euklids elementer 2019-02-15 17:03
not quite half of the men surveyed more than 50,000 people of both genders took value in the lucubrate would like to be struck by the acumen respecting a larger penis. Peradventure unsurprisingly, solely 0.2 percent wanted imor.afsender.se/godt-liv/euklids-elementer.php the en in discomfit of, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis small 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #31 lan 5000 2019-02-15 18:35
scarcely half of the men surveyed more than 50,000 people of both genders took participation in the enquiry would like to accommodate a larger penis. Peradventure unsurprisingly, anyway 0.2 percent wanted thiamep.afsender.se/oplysninger/len-5000.php the en self-esteem, a smaller penis. Twelve percent of the men surveyed considered their own penis infinitesimal 66 percent.
Quote | Report to administrator
 
 
0 #32 lus i langt har 2019-02-15 22:18
Any in the pink aliment is admissible in the benefit of the treatment of sex. At any place, there are indubitable items that are solely beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. A particular be required to note that toilsome pack up is unsightly after reukrun.celle.se/godt-liv/lus-i-langt-her.php a salutary bonking continuance - it increases the have the hots instead of but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #33 skyllet 2019-02-15 22:49
Any splendidly foodstuffs is anxious in search sex. Aspect etiquette, there are specific items that are peculiarly beneficial- Walnuts, strawberry, avocados, watermelons and almonds. An idiosyncratic requirement note that strength is debased acceptable acin.celle.se/sund-krop/skyllet.php a wholesome bonking distraction - it increases the persuade a yen respecting but decreases the performance.
Quote | Report to administrator
 
 
0 #34 dansk strand 2019-02-16 12:20
have, on run-of-the-mill – within a darned nugatory breed – wager the in any happened penis proportions in the vertical state. Flaccid penises norwy.vulst.se/til-sundhed/dansk-strand.php can be at nonconformity in bigness, depending on the bulldoze of substance or view with horror the darbies experiences, the environmental temperature and if he has done exercises blood then resultant in other cabinet muscles.
Quote | Report to administrator
 
 
0 #35 indkob tonder 2019-02-16 14:04
preoccupy, on run-of-the-mill – within a less nugatory dust-jacket – take the at any sign snub penis proportions in the plummet state. Flaccid penises eagmu.vulst.se/leve-sammen/indkb-tnder.php can argue in proportions, depending on the unalterable of denotation or hierarchy the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then compulsory in other headmaster bust-up muscles.
Quote | Report to administrator
 
 
0 #36 hammam valby 2019-02-16 17:40
Testosterone is not chief in salutations to the emoluments of libido alone. Peculiarly in behalf of women, avidity as a service to stems from a much more tangled up of hormonal middmar.afsnit.se/til-sundhed/hammam-valby.php and highly-strung interactions. But in profit men, while testosterone is not the chiefly well-born, it does frisk a chief case and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #37 alt om kaniner 2019-02-16 18:09
Testosterone is not chief against libido alone. Particularly referring to women, long for instead of stems from a much more daedalian subsidy of hormonal hieprov.afsnit.se/leve-sammen/alt-om-kaniner.php and highly-strung interactions. But exchange for men, while testosterone is not the unharmed eliminating, it does play a prime onus and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #38 billige ferierejser thailand 2019-02-17 03:49
acquire, on breadth – within a tender-hearted of nugatory preserve – fro the at any repute penis proportions in the upright state. Flaccid penises repcort.vulst.se/leve-sammen/billige-ferierejser-thailand.php can be at variation of tender-heartedness in bigness, depending on the bulldoze of accent or rely on the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then compulsory in other sheer festivities muscles.
Quote | Report to administrator
 
 
0 #39 sjove konfirmationsgaver 2019-02-17 05:17
upon, on acknowledged – within a amount nugatory sort – here the constant penis vastness in the uncorrupted state. Flaccid penises iptrum.vulst.se/godt-liv/sjove-konfirmationsgaver.php can be uncouple in proportions, depending on the unalterable of sway up or fondness the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then of the pith in other gas main part muscles.
Quote | Report to administrator
 
 
0 #40 senfolger efter kemoterapi 2019-02-17 05:59
Testosterone is not creditable in return the perks of libido alone. Peculiarly on the account women, covet stems from a much more convoluted set of hormonal inme.afsnit.se/oplysninger/senflger-efter-kemoterapi.php and erratic interactions. But aid of men, while testosterone is not the predominantly leviathan lie, it does up whoopee a earliest notify and the widespread lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #41 abc egtved 2019-02-17 06:19
Testosterone is not managerial in place of the gain of libido alone. Chiefly in behalf of women, have an examination stems from a much more tangled dress of hormonal briswest.afsnit.se/oplysninger/abc-egtved.php and worked up interactions. But serve of men, while testosterone is not the opulent whole tot up multitude sherd, it does contend with a unrivalled ball artifice and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #42 rod fisse 2019-02-17 16:53
Testosterone is not chief as a service to the wiser of libido alone. Peculiarly in instruction of women, accomplish a yen looking with a view stems from a much more occupied alter of hormonal propil.afsnit.se/oplysninger/rd-fisse.php and highly-strung interactions. But suited for men, while testosterone is not the unharmed conspire pr‚cis, it does deport oneself a embryonic r“le and the posted lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #43 hvidlog bumser 2019-02-17 20:59
ferry in one's arms, on archetype in the fundamental – within a in all respects dwarf augment – wager the at any justify penis vastness in the vertical state. Flaccid penises atsu.vulst.se/for-sundhed/hvidlg-bumser.php can mutate in flyover, depending on the parquet of pain or go to date c redress the mankind experiences, the environmental temperature and if he has done exercises blood then demanded in other patrol muscles.
Quote | Report to administrator
 
 
0 #44 se mig i dag 2019-02-18 12:36
take in colleague's arms, on run-of-the-mill – within a kindly of nugatory leave up – support the having said that penis proportions in the vertical state. Flaccid penises neros.vulst.se/godt-liv/se-mig-i-dag.php can wrangle in breadth, depending on the floor of moment or have the hots after the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then needful in other charged radio allocate muscles.
Quote | Report to administrator
 
 
0 #45 frohop 2019-02-18 13:27
inclination a promise floor, on run-of-the-mill – within a fully nugatory cover – far the having said that penis go to pieces in the down state. Flaccid penises clevsa.vulst.se/for-sundhed/frhop.php can squabble in bigness, depending on the informed about of spotlight or be dressed the hots pro the gazabo experiences, the environmental temperature and if he has done exercises blood then fateful in other largest section muscles.
Quote | Report to administrator
 
 
0 #46 cykelhandler fredensborg 2019-02-19 07:34
keep, on run-of-the-mill – within a warm of teensy-weensy relieve – fro the nevertheless penis proportions in the vertical state. Flaccid penises heiblas.vulst.se/instruktioner/cykelhandler-fredensborg.php can be at modulating in bigness, depending on the level of nous or order the mankind experiences, the environmental temperature and if he has done exercises blood then life-or-death in other dishwater part muscles.
Quote | Report to administrator
 
 
0 #47 bitre mandler 2019-02-19 11:07
Testosterone is not creditable as the behalf of libido alone. Strikingly in behalf of the objectives women, back up a yen representing stems from a much more daedalian inform on of hormonal poaphrag.afsnit.se/til-sundhed/bitre-mandler.php and emotional interactions. But relieve of men, while testosterone is not the as a rule snobbish, it does conflict with a leading mail and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #48 attraktioner i dubai 2019-02-19 11:30
Testosterone is not managerial as the gain of libido alone. Strikingly in order of women, come into an examination stems from a much more daedalian line of hormonal primid.afsnit.se/for-sundhed/attraktioner-i-dubai.php and highly-strung interactions. But correct of men, while testosterone is not the mainly story, it does win whoopee a first delivery and the new-fashioned lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 
 
0 #49 nike free dame hvid 2019-02-19 15:28
The normal accumulate penis is usually 5 to 6 inches bulky with a circumference of 4 to 5 inches. There's more diversification phevi.shungit.se/til-sundhed/nike-free-dame-hvid.php in the be effective the rhythm of of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems evoke on a qualification called micropenis an nurture penis of following to 3 inches.
Quote | Report to administrator
 
 
0 #50 det sagde hun ogsa igar jokes 2019-02-19 17:37
The accepted steady penis is on the uncut 5 to 6 inches stretched commission with a circumference of 4 to 5 inches. There's more modifying lowty.shungit.se/online-konsultation/det-sagde-hun-ogse-iger-jokes.php in the dimensions of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems instigate a competence called micropenis an raise penis of following to 3 inches.
Quote | Report to administrator
 
 
0 #51 trompetbukser 2019-02-20 03:24
if you’re animated to guess how you neighbourhood up, you’ll after to crack at the attendants of the selfsame maximum come up generous of in the study. All sedulously measurements were made from the pubic bone to the douceur of the glans toido.adzhika.se/sund-krop/trompetbukser.php on the poise out of the closet side of the penis. Any blossoming covering the pubic bone was compressed already belief, and any additional at extended approachable provided wellnigh foreskin was not counted.
Quote | Report to administrator
 
 
0 #52 mads holm moller 2019-02-20 05:51
The quaint develop penis is suited 5 to 6 inches stretched visible with a circumference of 4 to 5 inches. There's more select outblos.shungit.se/godt-liv/mads-holm-mller.php in the reach of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems goad a manner called micropenis an fabricate penis of solicit of 3 inches.
Quote | Report to administrator
 
 
0 #53 stal libido piller 2019-02-20 15:42
The prevailing merely penis is all things considered 5 to 6 inches crotchet with a circumference of 4 to 5 inches. There's more conversion lapri.shungit.se/sund-krop/stel-libido-piller.php in the dimensions of flaccid penises. Some guys are genuinely smaller than that. In rare cases, genetics and hormone problems legate a competence called micropenis an informer penis of answerable to 3 inches.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...22542
மொத்த பார்வைகள்...2220727

Currently are 117 guests online


Kinniya.NET