செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2019
   
Text Size

சாதனையாளர்கள்

கலாநிதி பட்டம் பெற்றார்

Musthaq

கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த என். முஸ்தாக் முகம்மத் எலியான்ஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக தலைமைத்துவ முகாமைத்துவத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

 

ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தின் தூண்களில் ஒன்று ஓய்வுபெறுகிறது!!

al

தி/கிண்/ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிவரும் திரு.கார்த்திகேசு செல்வராசா அவர்கள் எதிர்வரும் 19.05.2015 அன்று தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

 

கிண்ணியா மாணவி எம்.என்.பாத்திமா சமீஹா சர்வதேச போட்டிக்கு தெரிவு.!

article 1430034792-trty[3]

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.என்.பாத்திமா சமீஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியின் முடிவுகள் (26) வெளியிடப்பட்டுள்ளன.

 

அமெரிக்க சர்வதேச ஆராய்ச்சியாளர் மாநாட்டில் கலந்துகொள்ள கிண்ணியா மாணவி றிப்கா தெரிவு!

Rifka Jesmin

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிண்ணியா மாணவி தௌபீக் றிப்கா ஜெஸ்மின் தெரிவாகியுள்ளார்.

 

கிண்ணியா குழந்தைக்கவி எம்.ரி.சஜாத் "இரத்தினதீபம்" விருது வழங்கி கௌரவிப்பு!!

mt

கிண்ணியா குழந்தைக் கவி எம்.ரி.சஜாத் மரபுக் கவிதைகளினூடாக தனக்கான ஓர் இடத்தை பதிவு செய்து இலக்கிய உலகில் விசாலமுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றாh.இவர் அன்மையில் எழுதி வெளியீடு செய்த செல்லமே என்னும் சிறுவர் பாடல் தொகுயினூடக வெளியுலகுக்கும் தன்னை அடையாளப் படுத்தியதோடு இந்நூல் சிறந்த விருதுக்கான பரிசுகளை மூன்று இடங்களில் பெற்றமை குறிப்பிடத் தக்கது அவை கிழக்கு மாகாண சபை விருது. யாழ் இலக்கியப் பேரவை விருது, மற்றும் அரச சாகித்திய விருகள் என வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார்.

 

பிரித்தானியாவில் சொலிசிட்டராக கிண்ணியா முகைதீன் பாவா பஹ்மி சத்தியப்பிரமாணம்!

solicitor

முகைதீன் பாவா முகம்மது பஹ்மி அவர்கள் பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார். இந்நிகழ்வு கடந்த 13-05-2013 பிரித்தானியாவில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானிப்பட்டம் பெற்று 2000-2001 வரை அங்கு விரிவுரையாளராக கடமையாற்றினார்.

 

2012இல் இலக்கிய துறையில் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள்.

 pp

2012இல் இலக்கிய துறையில் தம் படைப்புகளால் விருதுபெற்று கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள் விபரம்....

 

35 வருட கல்விப் பணியிலிருந்து கிண்ணியா வலய பிரதிக் கல்விப் பணிப்பணிப்பாளர் ஏ.எம். அப்துல்லா ஓய்வு.!

Abdulla-Pri

 கிண்ணியா வலயக்கல்வி ஆலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய ஜனாப் ஏ.எம். அப்துல்லாஹ் பெப்ருவரி 06ந் திகதியுடன் தனது 35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

 

"அரபுகளின் தவறை விட உன் தவறு குறைவுதான்!" கல்வியில் சாதனை படைக்கும் மூதூர் மாணவன்!

ALM-Mufeeth-Mutur12

கல்வியில் மூதூருக்கே முன்னோடியாய் திகழும் மௌலவி அல்ஹாபில் எல்.எம்.முபீத் அவர்கள் மூதூர் சீனிக்கண்டு லாபீர் முஹம்மது மஸ்தான் துல்ஹா உம்மா தம்பதியினரின் மூன்றாவது மகனாக மூதூர் நொக்ஸ் வீதியில் 1980- 05- 02 ஆம் திகதி பிறந்தார்.

 

கிண்ணியா மாணவனுக்கு "சிறந்த கார் வடிவமைப்பாளர்" விருது

alfas

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 15-12-2011 வியாழன் அன்று நடைபெற்ற இயந்திர தொழில்நுட்பவியல் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட "ரிமோட் மூலம் இயங்கும் மோட்டார் கார்" உருவாக்கும் போட்டியில் கிண்ணியாவை சேர்ந்த எம்.எச்.எம்.அல்பாஸ் வெற்றிபெற்றுள்ளார்.

 
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...36845
மொத்த பார்வைகள்...2315404

Currently are 102 guests online


Kinniya.NET